Kangalum Kavi Padume
Adutha Veettu Penn
Hero T.R.Ramachandran
Music Director P.Aadhinarayana Rao
Lyricist Thanjai Ramaiya Dass
Singers Seerkazhi Govindarajan,Trichy Loganathan
Year 1960
Song Lyrics

கண்களும் கவி பாடுதே கண்ணே உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால் (காலமெல்லாம்)


விண்மணி போலே மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே பெண் மானே செந்தேனே
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு - உன்
கண்களும் கவிபாடுதே உன்னாசையால் (காலமெல்லாம்)

கல கல கலவென கங்கண சதங்கை

ஜிலு ஜிலு ஜிலுவென சேர்ந்து குலுங்க

காவியமே உயிர் ஓவியமே

கருணை அமுத மழையும் பொழியும்

வரமருள் ஜீவிதமே என் ஜீவிதமே

கண்களும் கவிபாடுதே கண்ணே உன்
கண்களும் கவிபாடுதே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY