Elai Illai Malarum Illai

Hero | Sathiyan |
Music Director | Viswanathan Ramamurthy |
Lyricist | Pattukottai Kalyanasundaram |
Singers | K.Jamunarani |
Year | 1960 |
Song Lyrics
இலை இல்லை மலரும்
இல்லை
கனி இல்லை காயும் இல்லை
தலையில்லா உருவம்போலே வாழ்வும் ஆனதே
விதியே உன் வேலையோ இதுதான் உன் ஆசையோ
கதியில்லா ஏழை எங்கள் காலம் மாறுமோ
நிலவில்லா வானம்போலே நீரில்லா ஆறுபோலே
சிலையில்லா கோயில் போலே வீடும் ஆனதே
ஒரு நாளில் ஓயுமோ இருநாளில் தீருமோ
பல நாளும் துன்பமானால் உள்ளம் தாங்குமோ?
கரையேறும் பாதை காணோம் கண்ணீரில் ஓடமானோம்
முடிவில்லா வேதனை ஒன்றே கண்ட லாபமோ? ( இலை))

COMPILED AND UPDATED BY