Nee Ketta Inbam
Aalukkoru Veedu
Hero Sathiyan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers P.Leela
Year 1960
Song Lyrics

நீ கேட்டது இன்பம் கிடைத்தது துன்பம்

வாழ்க்கை இதுதானோ - எதிர்
பார்த்தது நிழலை அடைந்தது வெயிலைப்

பாடம் இது தானோ ( நீ கேட்ட )

பேசிப் பேசிப் பலநாள் பேசி
நேசம் வளர்த்து நெஞ்சம் மகிழ்ந்தே
ஆசைக் கனியாய் ஆகும் போது
அன்பை இழந்தால் லாபம் ஏது ( நீ கேட்ட )

துன்ப நரகில் சுழலும் உலகம்
துண்டு துண்டாய் உடைந்து அதிலே
இன்ப மென்றோர் உலகம் தோன்றி
ஏழைத் துயரைத் தீர்த்திடாதோ ( நீ கேட்ட )

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY