Moottapoochi Kadichathanale
Kai Naattu
Hero Raghuvaran
Music Director Chandrabose
Lyricist Mu.Metha
Singers Malasiya Vasudevan,Sundar Rajan
Year 1988
Song Lyrics

தானனானே கடிச்சதனாலே தானனானே வீங்கிரிச்சி
தானனானே கடிச்சதனாலே தானனானே இளகிரிச்சி

மூட்டப்பூச்சி கடிச்சதனாலே
மூக்கு கொஞ்சம் வீங்கிரிச்சி
முதுகுலேயும் கடிச்சதனாலே
மூளக் கொஞ்சம் இளகிரிச்சி...

யாரக் கண்ணடிப்பே யாரக் காதலிப்பே
யாரக் கைப் பிடிப்பே தெரியலையே
யாரத் தொட்டுக்குவேன் யாரக் கட்டிக்குவேன்
எங்க முட்டிக்குவேன் புரியலையே...

மூட்டப்பூச்சி கடிச்சதனாலே
மூக்கு கொஞ்சம் வீங்கிரிச்சி....அண்ணே....
முதுகுலேயும் கடிச்சதனாலே
மூளக் கொஞ்சம் இளகிரிச்சி...தம்பி...

முந்தா நாளுக்கு மொத நாளு என்ன
வந்து தேடினா அலமேலு
அப்போ நானொரு தனியாளு அவ
ஆட்டுக்குட்டிக்கு ஒரு வாலு

அம்மா பேசுனா தலையாட்டு அது
இங்கே ஆம்பள வெளையாட்டு
பேரக் கேளுங்க செவத்தம்மா இவ
ஆளு நெறத்துல கருத்தம்மா

சாதா ஒண்ணு என சர்வரு கத்துறது
கீதா ஒண்ணு எனக் கேக்குதுங்க
சாதா ஒண்ணு என சர்வரு கத்துறது
கீதா ஒண்ணு எனக் கேக்குதுங்க

அது காயம் இங்க இது காயம்
நம்ம பெருங்காயம் இப்போ வெங்காயம்

மூட்டப்பூச்சி கடிச்சதனாலே
மூக்கு கொஞ்சம் வீங்கிரிச்சி....குருவே...
முதுகுலேயும் கடிச்சதனாலே
மூளக் கொஞ்சம் இளகிரிச்சி...சிஷ்யா....

அய்யா போனது ரயிலேறி பழனி
ஆண்டி போனது மயிலேறி
லாலா கடையிலே முறுக்கிருக்கு பொக்க
வாயிக் கெழவிக்கு அது எதுக்கு

தாடி வளர்த்தவன் அறிவாளி இங்க
ஓடிப் புடிக்கலாம் பெருச்சாளி
பாட்டுப் படிப்பவன் பாட்டாளி அந்த
கோட்டுப் போட்டவன் கருங்காலி

பஸ்கி எடுப்பதற்கு மனசுங்க துடிக்குது
தொந்தி தடுக்குதே பரிதாபம்
பஸ்கி எடுப்பதற்கு மனசுங்க துடிக்குது
தொந்தி தடுக்குதே பரிதாபம்
உனக்காச்சி இங்கு எனக்காச்சி
ஒரு கடுக்காய கொஞ்சம் கடிச்சாச்சு

மூட்டப்பூச்சி கடிச்சதனாலே
மூக்கு கொஞ்சம் வீங்கிரிச்சி
முதுகுலேயும் கடிச்சதனாலே
மூளக் கொஞ்சம் இளகிரிச்சி...

யாரக் கண்ணடிப்பே யாரக் காதலிப்பே
யாரக் கைப் பிடிப்பே தெரியலையே
யாரத் தொட்டுக்குவேன் யாரக் கட்டிக்குவேன்
எங்க முட்டிக்குவேன் புரியலையே...

மூட்டப்பூச்சி கடிச்சதனாலே
மூக்கு கொஞ்சம் வீங்கிரிச்சி....தலைவா....
முதுகுலேயும் கடிச்சதனாலே
மூளக் கொஞ்சம் இளகிரிச்சி...தொண்டா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY