Vaadi En Chittukuruvi
Kaalaiyum Neeye Maalaiyum Neeye
Hero Vijayakanth Prabhu & Pandiyan
Music Director Devandran
Lyricist Gangai Amaran
Singers S.Janaki,Malasiya Vasudevan
Year 1988
Song Lyrics

ஆண் : வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி
குத்தாலக் காத்தப்போல உன்னோட நானும் சேர...
மேளம் தாளம் தட்டு...தக்கிட தகதிமி...

ஆண் : வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி ஏய்...
பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து...நான் தாரேன் தொட்டுத் தழுவி

ஆண் : மஞ்சளுக்கும் மல்லிகைக்கும்...
இப்பத்தான் நிம்மதி அட என்னம்மா சங்கதி...ஹேய்.
பெண் : மாப்பிள்ளைக்கு பொண்ணுக்கிட்ட...
என்னமோ உள்ளது எண்ணம் தான் சொல்லுது...ஹேய்.ஹேய்..

ஆண்: தாலியக் கட்டிவிடட்டா என் தங்கத்துக்கு
மெட்டியப் போடட்டா ஆஹ்ஹ
பெண் : ராவுக்கு விளக்கு வச்சு
உன் பக்கத்துல ராகத்தை பாடட்டா...
ஆண் : ராசியும் நல்ல ராசி நாளும் இப்ப நல்ல நாளு...
மாலைக்குச் சொல்லி விடட்டா...ஹ

பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி...
ஆண் : நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி...
ஆண் : அடி வாடி என் சிட்டுக்குருவி...
பெண் : நெஞ்சோட வந்து நான் தாரேன் தொட்டுத்தழுவி

குழு : தன்னானே தன்னேனானே...தானேனன்னா...
தன்னானே தன்னேனானே...தா..னன்னா...
தன்னானே தன்னேனானே...தானேனன்னா...
தன்னானே தன்னேனானே தா..னன்னா...

பெண் : கூடுவிட்டு கூடு பாஞ்சு போனதிந்த நெஞ்சுதான்...
உன் கூட வந்து கொஞ்சுதான்...ஹேய்..ஹேய்
ஆண் : ஜாடை சொல்லி பாட்டுக்குள்ள...
சங்கதியச் சொன்னதான்...பங்கு கேட்டு நின்னதான்...ஹேய்

பெண் : சிக்குன்னு கட்டிக்கிறவா...
என் நெஞ்சில் உள்ள...சேதியக் கூறவா...
ஆண் : கொத்தாக ஒட்டிக்கிறவா...
இல்லாட்டி போனா...ஒத்திகை பார்க்கவா...

பெண் : மெத்தைய போட்டு வச்சு...
மல்லிகைய தூவி வச்சு...
மத்ததை பார்த்துக்கிறவா...ஹ

ஆண் : வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து சேரேன்டி தொட்டுத் தழுவி...
ஏ..வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து...சேரேன்டி தொட்டுத் தழுவி...
பெண் : குத்தாலக் காத்தப்போல...
மச்சான நானும் சேர...மேளம் தாளம் தட்டு...

ஆண் : வாடி என் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து...சேரேன்டி தொட்டுத் தழுவி..ஹேய்
பெண் : வாரேன் உன் சிட்டுக்குருவி...
நெஞ்சோட வந்து...நான் தாரேன் தொட்டுத் தழுவி...

தானேனன்னா தானனன்னா...
தன்னானேனானே...தானேனன்னா தானனன்னா...
தானேனன்னா தானனன்னா..தன்னானேனானே...
தானேனன்னா தானனன்னா...

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY