Pattu Vanna Roja
Jeeva
Hero Sathyaraj Nizhalkal Ravi
Music Director Gangai Amaran
Lyricist Pulamai Pithan
Singers K.S.Chitra
Year 1988
Song Lyrics

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

அங்கம் அல்ல தங்க மாளிகை யாரும் இங்கு தங்கலாம்
இன்பம் என்னும் அன்பு வாடகை தந்துவிட்டு செல்லலாம்
எங்கு எங்கு என்ன என்ன இன்று பார்க்க வேண்டுமா
யாரும் என்னை பார்த்த பின்னே கண்கள் மூட தோன்றுமா

என்னை தீண்டும் தென்றல் காத்து
அது தீயை மூட்டிப் போச்சு
இதழ் தேனை கொஞ்சம் ஊத்து
பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அள்ள காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்

ஆடைக் கூட எந்தன் மேனியில் மெல்ல ஒட்டிக்கொண்டது
நூலில் நெய்த ஆடைக்கென்னவோ ஆசை வேகம் வந்தது
காமம் என்னும் பாவம் தீர்க்கும் பொய்கை ஒன்று காணலாம்
காலை மாலை ஏதும் இன்றி ஆடும்போது ஆடலாம்

என்னைப் பார்க்க கண்கள் ஏங்கும்
அதில் ஆசை மூச்சு வாங்கும்
இனி ஆண்மை எங்கு தூங்கும்
பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

பட்டு வண்ண ரோஜா பூவில் செய்த தேகம்
தொட்டு தொட்டு லேசா கிள்ள பார்க்க வேண்டும்
கண்கள் ரெண்டும் கண்கள் அல்ல காமசாஸ்திரம்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY