Abracadabra ( Shala Kaala Boolaa)
Jeeva
Hero Sathyaraj Nizhalkal Ravi
Music Director Gangai Amaran
Lyricist Gangai Amaran
Singers SP. Balasubramaniam
Year 1988
Song Lyrics

ஹ்ஹா ஆப்ரக்க டபாரா ஹ்ஹ்ஹூ
சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூஊஊஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்..ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்

சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்..ம் மந்திரம்..
ரபரா திபிரா திபிரா ரா..

உள்ளுக்குள்ள ஒண்ணும் இல்ல தூக்கி காட்டுறேன்
பாருங்க அண்ணாந்து மேலே பாருங்க..
எல்லோரும் பாருங்க அண்ணாந்து மேலே பாருங்க..
டால்டா டப்பா இது டாட்டா அப்பாவுது.. ஹேஹோ
கேட்டா ரூபா தரும் இப்ப கேட்டா பாவம் வரும்
மாயமா ஜாலமா எதுவும் இல்ல கேளம்மா

சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூஊஊஊ
ஜம்பர ரம்ப ஜம்பம்..ம் மந்திரம்..
ரபரா திபிரா திபிரா ரா..ஆப்ரக்க டபாரா

மீசை உள்ள ஆம்பளைக்கு சேலை கட்டுவேன்
மாத்துவேன் பொண்ணாக மாத்தி காட்டுவேன்
ஐயா மாத்துவேன் எல்லாமே மாத்தி காட்டுவேன்
மிஸ்டர் வாரீங்களா நீங்க தான் சிஸ்டர் ஆறீங்களா?

போய்யா வேலை இல்லை
என் பொண்டாட்டி காணவில்லை
அட கவலையை விடுமய்யா
அவளப் போல மாத்துறேன்

சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூஊஊஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்..ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்

சாலா காலா பூலா பிப்பிடி பிப்பிடி பூஊஊஊ
ஜம்பர ரம்பர ஜம்பம்..ம் மந்திரம்..
சிஷ்யனோட பேரு சேது சுந்தரம்
உங்களத்தான் நாங்க நம்பறோம்
ஹ்.. ஆப்ரக்கா டாபரா.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY