
Hero | Sathyaraj Nizhalkal Ravi |
Music Director | Gangai Amaran |
Lyricist | Pulamai Pithan |
Singers | Malasiya Vasudevan,S.N.Surendar,Sunantha |
Year | 1988 |
ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் என்னோட பாட்டு
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு ஹே ஹே
பெண் : நான் வாசம் தரும் பூங்காற்றே
நான் பாடுவது உன் பாட்டே
நீ வாராதபோது சுகம் தான் இங்கு ஏது
பூ மீது ஒரு பூந்தேகம்
ஆண் : போராடுவது என் வேகம்
கண்ணான கண்ணே உன்னை கை சேர வேண்டும்
பெண் :நாள் பார்க்க வேண்டும்
என்னை நீ சேர்க்க வேண்டும்
உன் தோளில் என்னை மலர் போல் சூட வேண்டும்
நீ என் ஜீவனே உன் மோகம் போதும்
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு....
ஆண் : நான் பாடும் ஒரு தாலாட்டு
என் அன்னை அதை நீ கேட்டு
கண் மூட வேண்டும் தினம் நான் பாட வேண்டும்
உன் அன்பு என்னும் பூஞ்சோலை
என் தங்கை இவள் பொன்மாலை
நான் இங்கு வாழும் சுகம் தான் ஒன்று போதும்
மாறாத நேசம் என் தாய் தந்த பாசம்
நான் காண வேண்டும் வரம் தான் என்றும் வேண்டும்
இது என் நெஞ்சிலே தீராத தாகம் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு
அழகா போடுவேன் அட நான் சங்கதி
அதை நீ கேளடி அடி என் கண்மணி
யாரும் கேட்கலாம் நம்மோட பாட்டு
சங்கீதம் கேளு...தரனா நீ கைத்தாளம் போடு....தரனா....
நீ அப்போதுதான் என்னோட ஆளு..தரனா தரனா தரனா
சங்கீதம் கேளு நீ கைத்தாளம் போடு
நீ அப்போதுதான் என்னோட ஆளு.....

COMPILED AND UPDATED BY