Vittu Vittu Thudikkudhu
Jadikketha Moodi
Hero Pandiyan Pandiarajan
Music Director Hamsalekha
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1988
Song Lyrics

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே....
இருவரும் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே.....
இருவரும் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

பெண் : காமன் பூஜை காண காலம் பார்க்கலாமா
முப்பது நாளும் முகூர்த்தம் மோக ராகம் பாடலாமா
கணவன் ஆன பின்பும் கள்ளக் காதல்தானா
காதல் மான்கள் ரெண்டும் திருட்டு பூனையாகலாமா

பொன்மேனி எங்கும் தாவித் தாவி
பொல்லாத கண்கள் போகும்
முன்னாடி கண்கள் போன பின்பு
பின்னாடி கைகள் போகும்....அம்மா...அம்மமம்மம்மா.

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே....
இருவரும் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா

பெண் : தோளில் சாய்ந்து கொண்டேன்
சொர்க்கலோகம் போறோம் ஆதாம் ஏவாள் ஆனோம்
இடையில் ஆடை எங்கு காணோம்

முத்தமிட்ட பொழுது மூச்சு வாங்கும் முல்லை
இரவும் பகலும் தொல்லை
இடைவேளை ஏதும் இல்லை

இப்போது காணும் இந்த இன்பம்
எப்போதும் வேண்டும் கண்ணா
முந்தானை கொஞ்சம் ஈரமாக
முத்தாட வேண்டும் மன்னா...அம்மா..அம்மம்மம்மா...

ஆண் : விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு
விட்டு விட்டு துடிக்குது மனசு அடி
தட்டுக் கெட்டு தவிக்குது வயசு

பெண் : கண்ணனே....
இருவரும் : புடவைக்கு விடுமுறை
விடுகின்ற பொழுதல்லவா....
குகு குக்குக்கூ குகு குக்குக்கூ குகு குக்குக்கூ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY