Meesai Vecha Aambalai
Jadikketha Moodi
Hero Pandiyan Pandiarajan
Music Director Hamsalekha
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam
Year 1988
Song Lyrics

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டாய்யா டிமெண்டு
பொண்ணப் பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டாய்யா ரிமெண்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை
கழுத்தில் மாட்டி விடவில்லைய்யா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டாய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டாய்யா ரிமெண்டு
ஹோ ஹோ ஹோஓஓஓஓஒ

மூக்கு முழியிருக்க மூக்குத்தி வேணுமா
முத்து நகை வேணுமா மகனே மகனேஏஏஏஎ ஓஓஓஒ
கட்டில் மட்டும் இருந்தா கர்ப்பம் வந்து சேருமா
கையில் பிள்ளை வருமா ஹையஹோ ஹையஹோஓஓஓஒ

முத்தம் ஒண்ணு கேட்டா முன்னூறூ ரூபா
மத்ததுக்கு சேர்த்து மாசம் லட்சம் ரூபா
கட்டிப்புட்டு கட்டில் ஏறயாஆஆஅ ஹோஓஓஓஓ
புடவை தொடவே விலைய மானம் வெட்கமில்லய்யா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டாய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டாய்யா ரிமெண்ட்டு
ஹோ...ஹோ.. ஹோ.. ஹோஓஓஓஒ

கட்டிக் கொடுத்தவருக்கு சொட்டை விழுந்துருக்கு
வட்டி கடன் இருக்கு அம்மம்மா அம்மம்மா ஹோஹோஓஓ
எட்டு முழம் வேட்டியும் நாலு முழம் ஆனது
கோவனம் தான் மீறுது அப்பப்பா அப்பப்பாஆஆ..

கல்யாணம் இங்கே வியாபாரம் தானா
கச்சேரி எல்லாம் ஒப்பாரி தானா
ஆம்பிளைங்க சட்டம் நியாமாஆஆ ஹோ ஹோ
காசையும் கொடுத்து பொம்பளை கன்னி கழியனுமா

மீசை வெச்ச ஆம்பளைக்கெல்லாம்
டிமெண்டாய்யா டிமெண்டு
பொண்ணப்பெத்த அப்பனுக்கெல்லாம்
ரிமெண்டாய்யா ரிமெண்ட்டு

ஆம்பளைக்கு மீசை வந்தா
ஆன மட்டும் லாபமய்யா
பெண்ணொருத்தி குத்த வெச்சா
அப்பனுக்கு நஷ்டமய்யா
மாப்பிள்ளை வெலயை கழுத்தில்
மாட்டி விடவில்லைய்யா....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY