Thaali Kattiya Thangakili
Jadikketha Moodi
Hero Pandiyan Pandiarajan
Music Director Hamsalekha
Lyricist Vairamuthu
Singers SP. Balasubramaniam,S.Janaki
Year 1988
Song Lyrics

ஆண் : தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி....

பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா

ஆண் : கிளியே கிளியே உள்ளே ரத்தம் கொதிக்குதடி
மனசு இருந்தும் சொன்ன சொல்லு தடுக்குதடி
பெண் : மல்லிகப்பூ வாடுதய்யா மனசோ போராடுதய்யா
ஆண் : என்னமோ துள்ளுது என்னையே கிள்ளுது
பெண் : சத்தியம் உள்ளது பத்தியம் நல்லது
ஆண் : லட்சியம் கொல்லுது...

பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா..

பெண் : தலைவா தலைவா இவள் பந்தி விரிப்பதில்ல
பருவம் தவிச்சா இவ முந்தி விரிப்பதில்ல
ஆண் : குடிக்க பால் சொம்பிருக்கு குடிச்சா வீண் வம்பிருக்கு
பெண் : தவிக்கும் செல்லய்யா தள்ளித்தான் நில்லய்யா
ஆண் : லட்சியம் தொலைய இன்னிக்கு இல்லையா
பெண் : பல்லவி சொல்லய்யா

ஆண் : தாலிக் கட்டிய தங்கக்கிளியே தள்ளிப் படுத்துக்கடி
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கடி
காலை வரைக்கும் கண் விழிக்கும் வேலையில்லையடி
தீபம் கொறச்சு வைக்கணுமா தேவையில்லையடி
காஞ்சிபுரத்து சேலைய விட்டு காவிய கொஞ்சம் கட்டிக்கோடி....

பெண் : தாலிக் கட்டிய தங்கக்கிளி நான் தள்ளிப் படுத்துக்கவா
ஈரத் துணிய போத்திக்கிட்டு எட்டிப் படுத்துக்கவா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY