Rameswaram Parameswaram
Thanga Kalasam
Hero Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist London Gopal
Singers SP. Balasubramaniam
Year 1988
Song Lyrics

சிந்துவெளி கண்ட தமிழ் நாகரீகமே
சங்கம் வளர்த்த தமிழ் பெரும் பண்பாடே
மூதறிஞரும் பெரும் தலைவரும்
பெரியார் வழி வந்த பேரறிஞரும் கலைஞரும்
புரட்சித் தலைவரும்
கலை வளர்த்து நல்லாட்சி கண்ட தமிழகமே....
என் தாயகமே இதுதானா உன் கலை மோகம்...

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ராமர் கதை கண்ட பாரதம்
கம்பராமாயணம் தந்த தாயகம்
ராமர் கதை கண்ட பாரதம்
கம்பராமாயணம் தந்த தாயகம்
ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம்
குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்
கூத்தானடிய தாண்டவம் பரமேஸ்வரம்
குடியன் ஆடிய டான்சுதான் காமேஸ்வரம்

கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல
பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா
கூத்தடிப்பது நாட்டியமென குடித்தவன் சொல்ல
பார்த்திளித்து ரசிப்பதென்பது படித்தவன் செயலா

திந்தக திந்தக திந்தக திந்தக
திந்தக திந்தக திந்தக திந்தக
திந்தக திந்தக திந்தக திந்தக தை தை தா...
ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்..

ஆட்டக்காரி ஆடும்போது ஆடை கழட்டி எறிவாங்க
கூட்டத்தோடு கூடியிருந்து கோலம் பார்த்து ரசிப்பாங்க
நாணம் அச்சம் மடம் பயிர்ப்பு நாலும் விட்டு போயாச்சு
மானம் ஈனம் பண்பு பெருமை ஏதும் வேண்டாம் சிலருக்கு

ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
அட....ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்

ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி
ஐ லவ் யூ யூ கிஸ் மீ சொஸைட்டி ஹை சொஸைட்டி

பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு
ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை
பழமை பண்பாடு நிறைந்த கலையிங்கு
ரசிப்பதில்லை அதை விரும்பவில்லை

மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர்
புதுமை தெம்போடு ஆடிடணும்
மேல்நாட்டின் மோகத்தில் மகிழ்ந்திடுவர்
புதுமை தெம்போடு ஆடிடணும்

பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்
பால்ரூம் டான்ஸ் டிஸ்கோ டான்ஸ் ப்ரேக் டான்ஸ்

போடு....ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்
அட....ராமேஸ்வரம் பரமேஸ்வரம் குடிச்சா
காமேஸ்வரம் காம லீலேஸ்வரம்.ஹேய்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY