Tamizh Gnana Kalaiyana
Thanga Kalasam
Hero Pandiyan
Music Director M.S.Viswanathan
Lyricist London Gopal
Singers K.J.Jesudass,K.S.Chitra
Year 1988
Song Lyrics

ஆண் : கதிர் உணரும் சேவல் கூவ
காரணமாம் வளையோசை....
கன்னித் தமிழ் கோலமிடும்..ம்ம்ம்...
இன்னிசையே பூபாளம்...

தமிழ் ஞானக் கலையான பரதம்
தமிழ் ஞானக் கலையான பரதம்
இன்ப அமிழ்தெங்கள் பண்பாட
பாவ ராக தாள நாட்டிய
தமிழ் ஞானக் கலையான பரதம்..ம்ம்ம்..

(ஸ்வரங்கள் ஜதிகள் )
தமிழ் ஞானக் கலையான பரதம்..ம்ம்ம்..

பெண் : (ஸ்வரங்கள் ஜதிகள் )
பெண் : கதக் எங்கள் கதை பாடும் நடனம்
மாற்று மதத்தினரும் மகிழ்ந்திடும்
இசை கான நளினம் இசை கான நளினம்
இசை கான நளினம்.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY