
Hero | Pandiyan |
Music Director | M.S.Viswanathan |
Lyricist | London Gopal |
Singers | SP. Balasubramaniam,S.Janaki |
Year | 1988 |
ஆண் : கட்டுச் சோத்த சொமந்துகிட்டு
கட்டழகி கண்ணாத்தா
பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி
அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி
பெண் : அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
மக்கு தலை அத்தானே
அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
மக்கு தலை அத்தானே
சொக்குப் பொடி போடாதே உன்
சொத்தப் பல்லக் காட்டாதே...
ஆண் : அத்தப் பெத்த முத்துராணி
மெத்தையடி நீ எனக்கு
தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன்
கட்டுச் சோத்து கண்ணாத்தா.....
பெண் : தன்னனான தன்னன்னா
தன்னனான தன்னன்னா....
ஆண் : ஹரரரரரே...அத்தப் பெத்த முத்துராணி
மெத்தையடி நீ எனக்கு
தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன்
கட்டுச் சோத்து கண்ணாத்தா.....
பெண் : தவல அடை இந்தாத்தா
ஆண் : கார வடை கண்ணாத்தா
பெண் : கோழிக்கறி இந்தாத்தா
ஆண் : கட்டி முத்தம் கண்ணாத்தா
ஆண் : செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி
செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி
பெண் : சம்பா சோத்த கொழச்சி தந்திடவா
உருட்டி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா
ஆண் : ஹரரரரரே....கட்டுச் சோத்த சொமந்துகிட்டு
கட்டழகி கண்ணாத்தா
பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி
அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி ஹோய்...
பெண் : அச்சு வெல்லம் ஈ மொய்க்கும்
மக்கு தலை அத்தானே
சொக்குப் பொடி போடாதே உன்
சொத்தப் பல்லக் காட்டாதே...

COMPILED AND UPDATED BY