
Hero | Vijayakanth |
Music Director | Gangai Amaran |
Lyricist | Muthulingam |
Singers | SP. Balasubramaniam |
Year | 1988 |
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
ஊழல் செய்வோரை எல்லாம்
தூக்கில் போட்டாலே போதும்
ஹ்ஹா லஞ்சம் என்கின்ற சொல்லே
நாட்டில் இல்லாமல் போகும்
கையில் உண்மை எனும் வாளை இன்று எடுப்போம்
கடத்தல் கள்ள சந்தை தன்னை ஒழிப்போம்
ஜாதி பேதங்களை நாட்டில் இன்று தகர்ப்போம்
உலகில் ஒற்றுமையை நாளும் வளர்ப்போம்
நேர்மை என்னும் பாதை நோக்கி நாமும் போவோமே
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
சோறு போடாத ஊரை தீயில் எறிச்சாத்தான் என்ன
சேவை செய்யாத போது பதவி போனாத்தான் என்ன
ஊரை கொள்ளையிட ஆளுக்கொரு பதவி
ஏழை மக்களூக்கு யாரு உதவி
ஏற்ற தாழ்வுகளை சீர்ப்படுத்த உழைப்போம்
நாட்டில் சமத்துவ கொடி பிடிப்போம்
நியாயம் கேட்கும் நல்லோர்க்கு எல்லாம்
தோழன் நாந்தான்டா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா
தாய் அழுதா கண்ணீர் விழுந்தா
தாய் நாடே தாங்காதடா
குழு : தாய்க் குலத்தை வாழவைக்கும்
நம்ம தம்பி தங்க கம்பி
சங்கடத்தை தீர்த்து வை ஹே ராசா
ஊர் இருக்கு உன்னை நம்பி ஹோய்....
ஆண் : தாய்க் குலத்தை பாரடா
இது சத்தியத்தின் தேரடா
தாய்க் குலத்தை பாரடா இது சத்தியத்தின் தேரடா

COMPILED AND UPDATED BY