Hero | Vijayakanth |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singers | SP. Balasubramaniam |
Year | 1988 |
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு...ஹோய்...
ஆட்டம் நல்ல ஆட்டம் நோட்டம் நல்ல நோட்டம்
பார்க்க பார்க்க கொண்டாட்டம்தான்
சின்ன சின்னப் பொண்ணு கண்ணு நல்ல கண்ணு
ஆட வந்தா பந்தாட்டம் தான்
அள்ளுது கிள்ளுது ஆசையை சொல்லுது
துள்ளுது பக்கம் வந்து
பாக்குது கேக்குது பார்வைய போடுது
பாடுது வண்ண சிந்து
ஒத்திகை பார்ப்போம் வாடி மானே
வித்தைய காட்டும் மாமன் நானே
பாருடா கூடைய பாருடா
போடுடா அதுல போடுடா.....
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
கட்ட நல்ல கட்ட இது நம்ம நாட்டுக்கட்ட
மைசூரு சந்தனக் கட்ட டட்டட்டடடா
காலு மேல காலு உன் கண்ணு ரெண்டும் வேலு
ஆட்டுக்கார அலமேலு.....
பந்துதான் வந்துதான் பாயிண்ட்டு ஏறுது
பாத்துக்கோ எங்களத்தான்
பொண்ணுதான் கண்ணுதான் போதையும் சேருது
கேக்குறோம் உங்களைத்தான்
பொண்ண கண்ணார பாத்தா போதும்
போதை ஜிவ்வுன்னு மேலே போகும்
பாருடா கூடைய பாருடா போடுடா அதுல போடுடா.....
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட
அத்திரிபாச்சா கொழுக்கட்ட மாட்டிக்கிட்டாச்சு எங்கிட்ட...

COMPILED AND UPDATED BY