
Hero | Arjun |
Music Director | Chandrabose |
Lyricist | Vairamuthu |
Singers | Malasiya Vasudevan,S.P.Shailaja |
Year | 1988 |
ஆண் : போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு
ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி
பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட... போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு...
பெண் : மச்சான் செஞ்ச கூத்தையெல்லாம்
மந்தையில் சொல்லட்டுமா..சொல்லு...
என் வயித்தில் ஒரு சாட்சி இருக்கு
வந்திட சொல்லட்டுமா
என் கையை தொட்டு கற்ப தொட்ட
கதையைப் பேசட்டுமா
என் கர்ப்பத்துல கையை வச்சு
சத்தியம் செய்யட்டுமா
ஆண் : கன்னுக்குட்டி முட்டுமுன்னு
காள மாடு ஓடுதம்மா
கம்பங்கொல்லை தீர்ந்ததுன்னு
காடு மாறிப் போகுதம்மா
ஓடும் மாட்ட வெரட்டிப் புடிச்சி
லாடம் அடிக்கணும்......அடிங்கடா.....
பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட... போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு...
ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி
பெண் : போலீசு போலீசு போலீசு
பெண் : கொல்லப் பக்கம் குளிச்சிருந்தேன்
குதிச்சு வந்தான்டி
கொஞ்சம் உதவி செய்றேன் பேர்வழின்னு
ஒடம்ப தொட்டான்டி
முதுக மட்டும் தேய்க்கிறேன்னு
முதலில் சொன்னான்டி
கொஞ்சம் எடத்த தொட்டு வலத்த
தொட்டு எல்லை கடந்தான்டி
ஆண் : தாறுமாறு நடந்திச்சி சாட்சி சொல்ல யாருமில்ல
ஊரு கெட்டு கெடக்குதே யாருக்கிட்ட சொல்லி அழ
பெண் : ஐ.நா.சபைக்கு போக எனக்கு ஆளு இருக்குது
பெண் : போலீசு போலீசு போலீசு
ஆண் : அட... போனா போறான் விட்டுடு அவன
பொம்பள பொறுக்கி போல இருக்கு
திரும்பி வரான் நடையக் கட்டு
வம்புல மாட்டிப்போம் போலருக்கு...
ஒரு கும்பலக் கூட்டி உண்மைய சொன்னா
அசிங்கம் நமக்கு வேண்டான்டி
ஒரு ஆபத்துக் கூட ஆம்பளை இல்ல
கூக்குரல் போட்டு கத்தேன்டி
பெண் : போலீசு போலீசு போலீசு....போடு....
ஹாங்...ஏ..ஹை ஹை ஹை ஹை.....

COMPILED AND UPDATED BY