Pennille Nee Pennille
Aalukkoru Veedu
Hero Sathiyan
Music Director Viswanathan Ramamurthy
Lyricist Pattukottai Kalyanasundaram
Singers K.Jamunarani ,A.L.Ragavan
Year 1960
Song Lyrics

பெண்ணில்லே நீ பெண்ணில்லே காதல்

நடிப்புத் தெரியாவிட்டால் பெண்ணில்லே
ஆணில்லே நான் ஆணில்லே - அதைத்
கற்றுக் கொடுக்க முடியாவிட்டால் ஆணில்லே

காதல்........ஆஹாஹா காதல் ஆமாம் காதல்
காதலோ காதல்
அது எங்கே கிடைக்கும் எப்படிக் கிடைக்கும்
இனிப்பா,புளிப்பா,கசப்பா, காதல் கசப்பா? (அது)

ஒன்பது சுவையும் ஒண்ணாக் கலந்து
உண்பதுதான் மெய்க் காதல் - இந்த
உலகத்தைத் தூக்கி உருட்டி விளையாடும்
உறவுக்குப் பேர்தான் காதல்!

கண்ணிரண்டும் மூடாமல் காத்திருந்தேன் –

இரவில் காத்திருந்தேன்
கதவைத் திறந்து வைத்துப் பார்த்திருந்தேன்

எதிர்பார்த்திருந்தேன்

ஆஹா ஹோ காதல் வந்ததா?
இல்லை பூனை வந்தது

என்னைப் பார் - கண்ணைப் பார்
ஏக்கம் கலந்தது பார்
இடுப்பை வளைத்து வெட்டிப்பார்
இதயம் சுடுதா தொட்டுப்பார்
பின்னே போ, முன்னே வா, பேசு, பாடு, ஆடு
நேசம் வை, நீ நேசம் வை
நெஞ்சுக்குள்ளே என்னை நிறுத்தி நேசம் வை

நேசந்தான் உன் நேசந்தான்
நேசம் முத்திக் காதலானால் லாபந்தான்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY