Moongil Kaattoram (sad)

Hero | Hariharan |
Music Director | T.Rajendar |
Lyricist | T.Rajendar |
Singers | SP. Balasubramaniam,K.S.Chitra |
Year | 1987 |
Song Lyrics
பெண் : மூங்கில் காட்டோரம்..ம்ம்ம்..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
மூங்கில் காட்டோரம்..ம்ம்ம்
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : ஆஆஆஆஆ.....ஆஆஆஆஆ...
ஆஆஆஆ......ஆஆஆஆஆஆஆ...
எங்கே என் தேவி காணாமல் நான் வாடினேன்
அவளை நான் தேடி ராகம் ஒன்று நான் பாடினேன்
காத்தே என் காதலி எங்கே சொல்லு
நதியே என் நாயகி எங்கே சொல்லு
பெண் : இங்கே உன் தேவி
குரல் கேட்டு வருகின்றாள்
அன்பே உன் பாடல்
மறக்காமல் பாடுகின்றாள்.....

COMPILED AND UPDATED BY