Paadu Pattu Megam
Pookkal Vidum Thoothu
Hero Hariharan
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers K.S.Chitra
Year 1987
Song Lyrics

பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்

காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம்
கலைந்தோட விட்டுவிட்டான் சாபம்
மேகம் அது பாவம் மழையே அதன் சோகம்
ம்ம்ம்ம்.....ஆஆஆ....ஆஆஆஆ....

ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ...
பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY