Kaalkal Yerudhu Mele
Pookkal Vidum Thoothu
Hero Hariharan
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers SP. Balasubramaniam
Year 1987
Song Lyrics

கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே

ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே

அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே

தோகை இவ ஆசை வச்சா உம்மேலே
தூண்டி இவ போடுறாளே கண்ணாலே
ராகம் தேடும் தாளம் ஒண்ணு
உன்ன சுத்தும் வயசுப் பொண்ணு

ஹேய்....பூவுந்தான் நெறமும் மாறும்
ஆம்பளைங்க மனசும் தாவும்
நீ அதுபோலத்தானா சொல்லு
உனக்காக ரெண்டு பொண்ணு

அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே

காத்தடிச்சா மேகம் கூட தெச மாறும்
காதல் கூட சமயத்தில் தடுமாறும்
புள்ளி வச்சா கோலம் போட
பூட்டி வச்சா மனச உள்ளே

ஹேய்.....விதியும்தான் விளையாடுது
மதியுந்தான் போராடுது.....
ஓஹ்...கதையும் தான் வழி மாறுது
கண்ணோரம் நதி ஓடுது

கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே
கால்கள் ஏறுது மேலே
ஒரு ஏணி தவிக்குது கீழே

ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே
ஒரு பட்டம் பறக்குது மேலே
நூலு கண்டு தவிக்குது கீழே

அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே
அடி ஏலேலங் சின்னக் குயிலே
நீ ஏங்கத்தான் வேணும் மயிலே

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY