
Hero | Hariharan |
Music Director | T.Rajendar |
Lyricist | T.Rajendar |
Singers | K.J.Jesudass |
Year | 1987 |
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம்
உலகொரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்..ஆஆஆஆ..
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
பூபாள ராகம் ஆஆ பூ பாடும் நேரம் ஆஆஆ..
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது
பச்சை வண்ண சேலை ஆஆ கட்டிகொண்ட பூமி ஆஆ
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே
கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

COMPILED AND UPDATED BY