
Hero | Hariharan |
Music Director | T.Rajendar |
Lyricist | T.Rajendar |
Singers | Malasiya Vasudevan |
Year | 1987 |
இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
இன்னும் தூங்கல...
நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குளிர் தாங்கல
வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ்
பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல
தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ்
ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை
இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
இன்னும் தூங்கல...
நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குளிர் தாங்கல
அட மழை பேஞ்சி ஊரெல்லாம் தண்ணி
மலர்வனம் போல நனைஞ்சாளே கன்னி
அய்யய்யோ கள் போல சிரிச்சாளே கள்ளி
காள அணைச்சிக்க துடிச்சாரே அள்ளி
பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி
பப்பாளி பழ மேனி பார்வைக்கு எழில் ராணி
சிவந்தாளே கன்னம் சிவந்தாளே
ஆஹ் விழுந்தாளே கையில் வளைந்தாளே..
இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
இன்னும் தூங்கல...
நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குளிர் தாங்கல
ஆங் மண் கூட மழைப் பட்டா கரையும்
என் கண்ணும்தான் இவளுக்கு அலையும்
குத்துவிளக்காக எரிகின்ற பார்வை
நல்ல குளிருக்கு இதமான போர்வை
மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி
மேலாக்கு போட்டிட்ட பல்லாக்கு நீதான்டி
பூப்போல நீயும் பூத்தாட
இளம் வண்டாக நானும் கூத்தாட..
இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
இன்னும் தூங்கல...
நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குளிர் தாங்கல
வச்சக் கண்ணு வச்சதுதான் மாறல ஆஹ்
பக்கம் வந்த பொண்ணு ஒண்ணும் கூறல
தூக்கம் கெட்ட ராத்திரியும் போகல ஆஹ்
ஏக்கம் தந்த சுந்தரியோ தேவதை
இளஞ்சிட்டு ரெண்டு இன்னும் தூங்கல
இன்னும் தூங்கல...
நனைஞ்சிட்ட தேகம் குளிர் தாங்கல
குளிர் தாங்கல

COMPILED AND UPDATED BY