Idhamana Ragam
Pookkal Vidum Thoothu
Hero Hariharan
Music Director T.Rajendar
Lyricist T.Rajendar
Singers P.Suseela
Year 1987
Song Lyrics

இதமான ராகம் இதயத்தில் மோதும்
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே
இதமான ராகம் இதயத்தில் மோதும்..

விழிகளிலே இனி தூக்கமில்லை ஒரு ஏக்கம்
விடியும்வரை அது கதை எழுதும் புது தொடக்கம்
தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில் ஆஹான்
தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில்

பொல்லாத இரவு புரியாத உறவு
பொல்லாத இரவு புரியாத உறவு
இதமான ராகம் இதயத்தில் மோதும்...

தரையினிலே நான் நடக்கவில்லை அது ஏனோ
வானத்திலே மனம் பறக்கிறது அவன்தானோ
ஏதோ நினைக்கின்றேன் நான்...எனக்குள் சிரிக்கின்றேன்
ஏதோ நினைக்கின்றேன் நான்...எனக்குள் சிரிக்கின்றேன்

எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்
எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்

இதமான ராகம் இதயத்தில் மோதும்
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே
இதமான ராகம் இதயத்தில் மோதும்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY