
Hero | Suresh |
Music Director | Laxmikanth Pyarelal |
Lyricist | Pulamai Pithan |
Singers | S.Janaki |
Year | 1987 |
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே
தேகம் சூடாச்சு நெஞ்சம் எங்கும் தீயாச்சு
நீ அணைக்காட்டி என் கதி என்னாச்சு
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே...
கொடுத்தா குறையும் சரக்கல்ல
இருக்கும் வரைக்கும் கொடுப்பேன்
ஒளிவும் மறைவும் எனக்கில்ல
எனையே விருந்தா படைப்பேன்
தனியா இருந்தா பிடிக்காது
அதுக்கா மலரா மலர்ந்தேன்
சுகமா உலகை மறந்தாத்தான்
அதுதான் எனக்கு நிறைவு
அந்தியில் பூக்குற பூந்தோட்டம்
என் நெஞ்சிலே எத்தனை போராட்டம்
ஏய் கண்ணுல ஊத்துற சாராயம்
காலுல ஆடுது ஆகாயம்
அம்மாடி பார்த்தாலே போதை ஏறுது தன்னாலே
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே...
இரவும் பகலும் உறங்காமே
உனையே நெனச்சு துடிச்சேன்
இதமா பதமா தழுவாமே
தனியா கெடந்து தவிச்சேன்
சிரிச்சே கதைய முடிக்காதே
நெருங்கு எனை நீ நெருக்கு
இதுக்கா எனை நீ அழைச்சே
தயக்கம் எதுக்கு உனக்கு
தீயில வேகுது என் மேனி
ஏனின்னும் காத்திரு சொன்னானே
மன்மத பூவிலே தேனூற
மார்பில சாஞ்சுக்க நீயாக
நானாச்சு நீயாச்சு வாடக் காத்துல தீயாச்சு
காதல் பண்ண கத்துக் கொடுப்பேன்
சம்பளம் வாங்காமே
உன்னோட சம்மதம் கேட்காமே
கன்னிப் பொண்ணு ராத்திரி நேரம்
ஏங்குது தூங்காமே...

COMPILED AND UPDATED BY