
Hero | Suresh |
Music Director | Laxmikanth Pyarelal |
Lyricist | Mu.Metha |
Singers | SP. Balasubramaniam,K.S.Chitra |
Year | 1987 |
ஆண் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
உனைத்தான் நினைத்தேன்
மனத்தால் மணந்தேன் இளமையே......
பெண் : கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண் : நினைத்து நினைத்து ரசித்த அழகை
பெண் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
உனைத்தான் நினைத்தேன்
மனத்தால் மணந்தேன் இளமையே......
பெண் : கொடுத்து சிவந்த கரத்தின் உறவை
ஆண் : நினைத்து நினைத்து ரசித்த அழகை
இருவரும் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
பெண் : பூசுகின்ற மஞ்சளும் ஆசை கொண்டதோ
வாசமுள்ள சந்தனம் வாழ்வு கண்டதோ
ஆண் : வீசுகின்ற தென்றலும் கூசுகின்றதோ
மேனிக் கண்டு வெண்ணிலா நாணுகின்றதோ
பெண் : உறவேதான் இனி பிரிவேது
பிரிந்தாலே இனி வாழ்வேது
ஆண் : இருந்தால் நான் இனி உன்னோடு
இணைந்தே போவோம் மண்ணோடு
பெண் : இருமனம் கலந்திட திருமணம் நடந்திட
விழியே இனிமேல் தூங்காதே
இருவரும் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே
ஆண் : தேரில் இங்கே எண்ணங்கள் தேடி வந்ததோ
நாணுகின்ற கன்னங்கள் நேசம் தந்ததோ
பெண் : தேடுகின்ற மன்றங்கள் தேவ சொந்தங்கள்
தேவை என்ன சொல்லுங்கள் தேடிச் செல்லுங்கள்
ஆண் : மலரே நீ ஒரு தேனோடை
நானாடும் சிறு பூ மேடை
பெண் : தினமும் நீ என்னை பாராட்டு
தருவேன் பூவிதழ் நீராட்டு
ஆண் : ஒரு முறை வரும் வரை
புது சுகம் தரும் வரை பொழுதே இனி நீ போகாதே..
இருவரும் : அழகிய நிலவிது அருகினில் உலவுது
இளமனம் உருகுது இங்கிங்கே
பழகிய நினைவுகள் மனதினில் விரிந்தன
பறந்திட சிறகுகள் எங்கிங்கே....

COMPILED AND UPDATED BY