
Hero | Vijaya Bharathy & Jaisankar |
Music Director | Ramanujam |
Lyricist | Iniyavan |
Singers | P.Suseela |
Year | 1986 |
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்...
என் வாழ்க்கை தேரோடும் பாதை
நீ போகும் வழியாக வேண்டும்
உன் வீட்டு ரோஜாவைப் போலே
உன் தோளில் நான் ஆட வேண்டும்
அந்நாளும் எப்போது தோன்றும்
அந்நாளும் எப்போது தோன்றும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்...
என் கோவில் தேவாரம் நீ
உன் மார்பில் பூவாரம் நானே
உன் வாசல் படியாக வேண்டும்
உன் பாதம் நான் தாங்க வேண்டும்
உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
உனக்காக மலர்ந்தேனே மீண்டும்
இதழில் எழுதி விழியில் படித்து
இரவில் இதயம் தவிக்குதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவையின் உள்ளம் பொன்னூஞ்சல் ஆடுதே
அவன் முகம் எழில் வனம்
இவள் மனம் வலம் வரும்
தினம் தினம் சுகம் பெறும்...
பூவிழி வீணை புதுராகம் பாடுதே
பூவிழி வீணை புதுராகம் பாடுதே....

COMPILED AND UPDATED BY