Nila Nee Vaa Vizha
Kaidhiyin Theerppu
Hero Vijaya Bharathy & Jaisankar
Music Director Ramanujam
Lyricist Muthulingam
Singers SP. Balasubramaniam,S.P.Shailaja
Year 1986
Song Lyrics

ஆண் : நிலா நீ வா விழா காண வா வா
பெண் : நிலா நீ வா விழா காண வா வா
ஆண் : நிலா நீ வா விழா காண வா வா

ஆண் : காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை
காதல் நீராடும் பொன் மாலை
காமன் தேரோடும் வேளை

பெண் : இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை
இன்ப தீபங்கள் ஏற்றும் உள்ளங்கள்
எண்ணம் ஈடேறும் வேளை

ஆண் : கண்ணாலே சங்கீதம் தினம் பாடு
தன்னாலே உண்டாகும் சுகம் நூறு
பெண் : நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே

ஆண் : நிலா நீ வா...விழா காண வா வா
பெண் : நிலா நீ வா...விழா காண வா வா

பெண் : ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்
ஆசை அலை வந்து மோதும்
அன்பு கரை சென்று சேரும்

ஆண் : மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்
மோகக் கடல் தாண்டி நாமும்
கரை சேர தேகம் ஓடங்களாகும்

பெண் : உன்னாசை பொன்னோடம் நான்தான்
உன் பார்வை எந்நாளும் தேன்தான்
ஆண் : நீலவான மேகம் போல
நெஞ்சம் இன்று ஊஞ்சலாடுதே....

பெண் : நிலா நீ வா...விழா காண வா
ஆண் : நிலா நீ வா...விழா காண வா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY