Chinna Chinna Banthangalam
Kovil Yaanai
Hero Pandiyan
Music Director Chandrabose
Lyricist Rajendran
Singers P.Suseela
Year 1987
Song Lyrics பெண் : சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்
பேரு வச்சு சொன்னதெல்லாம்
வேறுபட்டு நின்னதய்யா
பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு
தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு

சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்...
ஆண் : ஓஓஓஒ ஓஹோ..ஓஓஒ..ஓஹோ...

பெண் : இரவே நோவாதே கண்ணாலே
நலமே தேடாதோ
இரவே நோவாதே கண்ணாலே
நலமே தேடாதோ

சுமையாய் ஆன மனமே தானே
உறவை பாடாதோ..ஓஓஒ.....
சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்...
ஆண் : ஓஓஓஒ ஓஹோ..ஓஓஒ..ஓஹோ...

பெண் : நினைவே நீங்காதே என் மீதே
பிரிவைக் காட்டாதே
நினைவே நீங்காதே என் மீதே
பிரிவைக் காட்டாதே
உறவாய் வாழ இனிமேல்தானே
விடிவை நாடாதோ...ஓஓஒ....

சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்
பேரு வச்சு சொன்னதெல்லாம்
வேறுபட்டு நின்னதய்யா
பூட்டி வச்ச பேச்சினிலே விழுதான என் மனசு
தேடி தேடி ஓடுதய்யா மனசினிலே நேசம் வச்சு

சின்ன சின்ன பந்தங்களாம்
சேர்த்து வச்ச சொந்தங்களாம்..
சேர்த்து வச்ச சொந்தங்களாம்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY