
Hero | Pradeep Antony |
Music Director | Pradeep Kumar |
Lyricist | Arun Prabhu Purushothaman |
Singers | Devaa |
Year | 2021 |
Hard to Feel….Too Hard to Feel
ம்ம்ம்ம்ம்.. ஹா ஹா ஹா..
வீட்டுக்குள்ளதான் மொகத்த மறைக்குற
காசுக்காகத்தான் மனச ஒளிக்குற
கேட்டுக்குள்ள அடஞ்சுகிட்டா...
தீவுக்குள்ள மாட்டிக்கிட்டா..
( என்னய்யா நைட் கால் மேலே கால்
பண்ணிக்கிட்டே இருக்காங்க )
Get Ready Folks….!!!
Ha ! To Feel Ha ! To Feel Ha ! To Feel
( Be smart மச்சான்
ஆலிவ் ஆயில் ஆர்கானிக்
அந்த மாறி போலாமே.. )
( பிரகாஷ் மாதிரியான
ஆணாதிக்க வாதிகளுக்கு எதிரான
பெண்ணிய வாதிகளின் குரல்
உலகெங்கும் ஒலிக்க தொடங்கியிருக்கிறது )
( டேய் என்ன பிரகாஷ் பண்ணிட்டு இருக்கே
ஸ்கூலுக்கு டைம் ஆச்சு இல்ல )
ஓ.டி.டி -லதான் ஒலகம் சுத்துற
ஆன் லைன்லதான் பூச நடத்துற
போன்னுக்குள்ள மாட்டிக்கிட்டா
போதைக்குள்ள சிக்கிக்கிட்டா..
How To Feelu ! How To Feelu ! How To Feelu !
பாத்துக்கலாம் தம்பி..
ஸாநிஸாரி...க ரிகமகரிஸரி
ஸரிகரி ஸநிஸாரி.. ப
நிதாநி ஸரிகரிஸநி நிதப
பஸநி நிநிநித ததாததா பமகரிகஸ
கைய கழுவுனா வாழ்க்க மாறுமா
கண்ணக் கழுவுனா கடவுள் தெரியுமா
அரியர் வச்சு ஆல் பாஸா..?
ஜிடிபி தான் பூட்ட கேஸா.. ஹே ஹே ஹே
How To Feelu ! How To Feelu ! How To Feelu !
How How How How How….பாத்துக்கலாம் தம்பி..!
Hard to Feel….Too Hard to Feel
MMMMMMM.. Haa Haa Haa Haa Haa
Veettukkullathan Mogatha Maraikkura
Kaasukkagathan Manasa Olikkura
Gate - tukkulla Adanjukittaa…..
Theevukkulla Maattikkittaa…...
( Ennaiyya Night Call mele Call
Pannikkitte Irukkaanga…. )
Get Ready Folks….!!!
Ha ! To Feel Ha ! To Feel Ha ! To Feel
( Be smart Machchaan….
Olive Oil Organic Andha Maari Polaame….)
( Prakash Madhiriyana Aanadhikka Vaadhigalukku
Ethiraana Penniya Vaadhigalin Kural
Ulagengum Olikka Thodangiyirukkiradhu )
( Dei…Enna Prakash Pannittu Irukke
Schoolukku Time Aachu Illa )
OTT lathaan Olagam Suthura
On Line-lathaan Poosa Nadathura
Phone -nukkulla Maattikkittaa
Bothaikkulla Sikkikittaa …...
How To Feelu ! How To Feelu ! How To Feelu !
Paathukkalaam Thambi…...
Saa Ni Saa Ri ...Ga Ri Ga Ma Ga Ri Sa Ri
Sa Ri Ga Ri Sa Ni Saa Ri …..Pa….
Ni Dhaa Ni Sa Ri Ga Ri Sa Ni Ni Dha Pa
Pa Sa Ni Ni Ni Ni Dha Dha Dhaa Dha Dhaa Pa Ma Ga Ri Ga Sa
Kaiya Kazhuvunaa Vaazhkka Maarumaa
Kannak Kazhuvunaa Kadavul Theriyumaa
Arrear Vachchu All Paasaa…..?
GDP Thaan Pootta Case -aa ….Heh…..Heh….Heh…..
How To Feelu ! How To Feelu ! How To Feelu !
How How How How How…. Paathukkalaam Thambi..!
Vaazhga Valamudan…..!!!!

COMPILED AND UPDATED BY