Vellai Bambaram
Saguni
Hero S.Karthi
Music Director Gv prakash
Lyricist Viveka
Singers Priya Himesh,Baba Sehgal
Year 2012
Song Lyrics

ஆண் :வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ளப் பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாளே
சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

பெண் :நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன் மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே அட இதுதான் சாக்காக

ஆண் :நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்க ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

குழு :நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
ஆண் :நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே

பெண் :கூந்தலை வாரும் போது
குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்
ஆண் :ஆல்ரெடி காதல் செஞ்ச
ஆட்களை கூட்டி வந்தேன்
ஐடியா கேட்டுக் கேட்டு உள்ளம் உசுப்பேறும்

பெண் :ராத்திரிப் பூரா மாமா உன்னை எண்ணித்தான்
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமணிதான்
ஆண் :என்னிடம் சிக்கத்தான் பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா…ஆஆஆஆஆஆ…

பெண் :நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே
குழு :ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் :சேமியா மீசை வச்சேன்
சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக உங்க மம்மி ரெடி தானா
பெண் :அ….கோலத்தில் புள்ளி வச்சேன்
கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா

ஆண் :பாமிலி மேனா என்னை மாற வையேன்டி
பாச்சிலர் வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி
பெண் :ஜாதகம் கொண்டு போய் தேதி பார்க்கட்டா
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா..ஆஆஆஆ…

ஆண் :நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா
ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

ஆண் :நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனாரே

ஆண் :வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ளப் பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே
சிக்கு சிக்குன்ன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

பெண் :நான் வளைஞ்சு பாக்குறேன்
நெளிஞ்சு பாக்கிறேன் மிளகா கடிச்சா தாங்காதே
உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன்
அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே அட இதுதான் சாக்காக

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY