Pottadhu Pathala
Saguni
Hero S.Karthi
Music Director Gv prakash
Lyricist Annamalai
Singers Vel Murugan
Year 2012
Song Lyrics

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திக்கிட்டு ஆட போறேண்டா
வேணாண்டா வெட்டு குத்து
போடுடா டப்பாங் குத்து
எனக்கு எல்லாருமே சொந்தகாரன்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா...

ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தன னா னா னா னா ஹேய்
தன னா னா னா னா ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

வேணாம் மச்சான் சோறு நீ சொல்லு ரெண்டு பீரு
அட குப்பத்தொட்டி கூட நமக்கு பஞ்சு மெத்தடா
ஹே குடிகாரன் பேச்சு அது விடிஞ்சுபுட்டா போச்சு
அட செஞ்ச தப்ப மறந்து போகும் தெய்வம் நாங்கடா

நம்ம கவலை எல்லாம் விரட்ட நீ மனசு விட்டு பேசு
நீ பேசலான போட்டதெல்லாம் லாசு தானடா
அட வானம் பூமி சிறிசு இந்த பாரு தான்டா பெருசு
இது குடிக்க பொறந்த மனுஷனுக்கு சொர்க்கம் தானடா

ஒரு பெக்கு அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு அப்பத்தான் நீ கிங்கு டா
ஒரு பெக்கு அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு அப்பத்தான் நீ கிங்கு டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா...ஹேய் ஹேய்

எனக்குன்னுதான் பொறந்தா அவ ஏன்டா என்ன மறந்தா
என் நெஞ்சில் கூடு கட்டிப்புட்டு பறந்துப்புட்டாடா
தந்தேன் இந்த மடிய அவ வச்சா அதில் வெடிய
நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறி புட்டேன்டா

அட தள்ளாடுது காலு என தாங்கி கொள்ள யாரு
நான் பொலம்புறத கேக்க ஒரு கூட்டம் வேணும்டா
என் எத்தனையோ சோகம் அது என்னை கூறு போடும்
அட என்னென்னமோ நினைக்குறேன் டா வார்த்த வரலடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

கண்ணுல ரம்மு ஜின்னு
ஊத்துனா அத்தை பொண்ணு
போதைய ஏத்திகிட்டு ஆட போறேன்டா
வேணான்டா வெட்டு குத்து
போடுடா டப்பாங் குத்து
எனக்கு எல்லாருமே சொந்தகாரன்டா

போட்டது பத்தல மாப்பிள்ளை
இன்னொரு குவாட்டர் சொல்லுடா
அப்படியே மேட்டரு கேளுடா

ஒரு பெக்கு அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு அப்பத்தான் நீ கிங்கு டா
ஒரு பெக்கு அடிடா ரெண்டு பெக்கு
அடிச்சு ஏத்து கிக்கு அப்பத்தான் நீ கிங்கு டா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY