Kandha Kaara Vada
Saguni
Hero S.Karthi
Music Director Gv prakash
Lyricist Paramu
Singers Sankar Mahadevan,Karthi
Year 2012
Song Lyrics

பிஸி சிட்டி வித் பசி சிட்டிசன்

கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட
கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் நிக்க ஏதும் நேரமில்ல
ஜெயிச்சிட்டா புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் .. இங்கிலீஷ்சு பேசுறான்

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க..யம்மா

கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட
கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட

பறக்கும் பாலம் பறக்கும் ரைலு சென்னை பளபளக்குது
பல பேருக்கு பிளாட்பார்ம்லதான் பர்ஸ்ட் நைட்டு நடக்குது
மொளச்சு மூணு இல விடல புட் போர்டு அடிக்குது
நேத்து பொறந்த குழந்தை கூட புல்லா தான் குடிக்குது

சிக்னல் காட்றான் தங்க பொண்ணு மடியுது
அட மூணே மாசம் தான் கோர்டில் டைவர்ஸ் கேக்குது
இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க..யம்மா

கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட
கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட

ஆடின ஆட்டம் பேசின பேச்சு
மூச்சடங்கி படுத்து கிடக்குது
பிணத்துக்கு முன்னால் நாளைய பொணங்கள்
போட்டி போட்டு குத்தடிக்குது

காசுக்காக கடவுளையே நாடு கடத்துறான்
தரிசனம் வேணுமுன்னா கடவுள் கூட காசு கேக்கிறான்
கார்டு காட்டினா ஏடிஎம் காசு துப்புது
காசு இல்லாதவன உலகம் காறி துப்புது

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துறானே திருவோடுங்க..யம்மா

கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட
கந்தா கார வடை முறுக்கு மசால் வடை
ரோடுலதான் இட்லி கடை காசில்லைன்னா பட்னி கட

பறக்குறானே மச்சான் பாயுறானே
தேடுறான் ஓடுறான் நிக்க ஏதும் நேரமில்ல
ஜெயிச்சிட்டா புகழ் போதையில் ஆடுறானே
தோத்துட்டா சரக்கு போட்டு ஆடுறானே
ஹிந்தி பேசுறான் இங்கிலீஷ்சு பேசுறான்

இது வந்தாரை வாழ வைக்கும் தமிழ் நாடுங்க
தமிழ் பேசுறவன் ரிஸ்கு ஆ
இருந்தாலும் லைப் ஜாலி பாஸ்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY