
Hero | S.Karthi |
Music Director | Gv prakash |
Lyricist | Shankar Dayal |
Singers | Pushpavanam Kuppusami,Maya Manikandan |
Year | 2012 |
திஸ் இஸ் ஆல் இண்டியா ரேடியோ
நியூஸ் ரெட் பை சரோஜ் நாராயண சாமி
த எலெக்க்ஷன் கமிஷன் ஹஸ் அந்நௌன்ஸ்சுட்
த 14th அசம்பிளி எலெக்க்ஷன்
மச்சான் என்னடா சொல்றான்
எலெக்க்ஷன் வந்திராச்சாம்டா
ஹே தோரணம் கட்டு போஸ்டர் ஒட்டு
அய்யா பாரு அம்மா பாரு
கும்புடு போடு கொடிய ஏத்து
ஜெய்க்க போறோம் ஜெய்க்க போறோம்
கோட்டையதான் புடிக்க போறோம்
ஹே அண்ணாச்சி அம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது நம்ம கட்சி
துட்டுக்குதான் வோட்ட கேட்டா ஓட விடுவோம் இங்கு
நமக்கு நாமே ராஜாவுன்னு பார்ட்டிய அமைப்போம்
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த
ஹே ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவான்டா
ஒரு முட்டைக்குள்ள மூக்குத்தியை வச்சு விப்பான்டா
நம்பி நீயும் வோட்டு போட்டா தலையில துண்டு
அட யோசிச்சு தான் பாரு நல்ல வாழ்க்கை உண்டு
ஹே தானா நானே தானா நானே தானா நானா
ஹே தானா நானே தானா நானே தானா நானா (2)
சென்னை மதுர கோவை திருச்சி
சேலம் கோவை எல்லாம் அதிர..
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
ஹே பால் காவடி பன்னீர் காவடி தூக்கி பாத்தோம்டா
அட உன்னை என்ன தூக்கிவிடும் சாமியாருடா
ஜெயிச்சு போனா மந்திரி எங்க தேடி பாருடா
நம்ம வாழ வைக்கும் சாமி நாம போடும் வோட்டு டா
ஹே அண்ணாச்சி அம்மாச்சி நம்ம தங்கச்சி
இந்த முறை ஜெய்க்க போறது நம்ம கட்சி
துட்டுக்குதான் வோட்ட கேட்டா ஓட விடுவோம் இங்கு
நமக்கு நாமே ராஜாவுன்னு பார்ட்டி-ய அமைப்போம்
ஹே மேடை போட்டு கூவி கூவி கவிழ வைப்பேன்
அட ஜாதி மத பேர சொல்லி மனுஷன பிரிப்பான்
இருட்டுல தான் இனிமே நாங்க சிக்க மாட்டோம்டா
எங்களுக்கு துணை இருக்கு டார்ச் லைட்டு டா
ஹே தானா நானே தானா நானே தானா நானா
ஹே தானா நானே தானா நானே தானா நானா (2)
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த
போடுங்கம்மா வோட்டு தலை எழுத்த மாத்த....

COMPILED AND UPDATED BY