Selai Onnu Suthi
Pudhiya Poovithu
Hero Raja
Music Director Kannan
Lyricist N.Vendhan
Singers Malasiya Vasudevan,S.P.Shailaja
Year 1986
Song Lyrics

பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும்
இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்

ஆண் : ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்

ஆண் : பொண்ணக் கண்டா ஒடம்பே பூக்குதடி
பெண் : ஆமாம் நீயும் அழகு மன்மதன்தான்
ஆண் : ஆத்து தண்ணி அடியே அள்ளிக் குடிப்பேன்
பெண் : ஜாக்கிரதை சேத்துல மாட்டிக்கிடுவே

பெண் : அட வயசான ஆம்பள
ஆண் : வர வர ஆசைக் கூடும்
பெண் : சொல்லாதே வெளியிலே
ஆண் : மொள்ள மொள்ள தண்ணி ஊறும்

பெண் : அட வயசான ஆம்பள
ஆண் : வர வர ஆசைக் கூடும்
பெண் : சொல்லாதே வெளியிலே
ஆண் : மொள்ள மொள்ள தண்ணி ஊறும்

பெண் : மானம் கப்பல் ஏறும் முன்னே
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்
மாத்திக்கிடணும் சொன்னா ஏத்துக்கிடணும்

பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஆண் : ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்

ஆண் : கொஞ்சம் இரு வெளியே போயி வரேன்
பெண் : செஞ்சி வச்ச சோறு ஆறிப் போகும்
ஆண் : ஆறின சோறு நாக்கு அலுத்துடுச்சே
பெண் : ஆஹா ஹோட்டல் சோறு
தின்னு கொழுத்துடுச்சு

ஆண் : அடி என்னாடி பொம்பள
பெண் : வந்து குந்தி சோத்த தின்னு
ஆண் : அட சொன்னாக்க கேளுடி
பெண் : ஊதக் காத்து வீசும் நேரம்
கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்
கிட்ட வரணும் குளிர தட்டி விடணும்

பெண் : சேலை ஒண்ணு சுத்திவிட்டா
செக்க பார்த்து கூட கண்ணடிப்பே
ஊர மேயும் போக்க நீயும் விட்டு விடணும்
இப்ப விட்டு விடணும்
விட்டு விடணும் இப்ப விட்டு விடணும்

ஆண் : ஊரில் உள்ள பொம்பளைங்க
என் தோளில் ஏறித் துள்ளுதுங்க
ஒடம்ப நல்லா நானும் இப்போ
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்
தேத்திக்கிடுறேன் சத்து ஏத்திக்கிடுறேன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY