Alli Maharani Arasangam
Pudhiya Poovithu
Hero Raja
Music Director Kannan
Lyricist N.Vendhan
Singers S.Janaki
Year 1986
Song Lyrics

பெண் : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு
குழு : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு

பெண் : எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
குழு : எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்
பெண் : அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் என் பேரக் கேட்டாலே தூளு

பெண் : சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்
சூரியன் என் பேச்சக் கேட்டுத்தான் உதிப்பான்
சந்திரனும் உத்தரவு வாங்கித்தான் நடப்பான்

வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்
வானம் இவ கண்டா மெதுவாத்தான் இடிக்கும்
ஆத்து தண்ணீரும் அசையாம கடக்கும்

பெண் : கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க
குழு : கைக்கட்டி வாய் பொத்தி
கர்ணங்கள் போட்டாத்தான்
மன்னிச்சு உடுவோம் நாங்க..

பெண் : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்

பெண் : ஆயிரம் மாப்பிள்ளை என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து அசடாட்டம் வழிஞ்சான்
ஆயிரம் மாப்பிள்ளை என் வீட்டில் நொழைஞ்சான்
அல்லியை பெண் பார்த்து அசடாட்டம் வழிஞ்சான்

வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்
வால எங்கிட்ட நீட்டத்தான் நெனச்சா
வந்த வழிப் பார்த்து ஓடித்தான் மறைஞ்சான்

பெண் : நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க
குழு : நாட்டாமை தங்கச்சி பாட்டாலே பாடுறா
சூட்டோட தப்பிச்சு போங்க

பெண் : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்

குழு : ஹேய் அல்லி மகராணி அரசாங்கம் பாரு
ஆண்கள் இவ பேரக் கேட்டாலே தூளு
எக்குத்தப்பாக எவனாச்சும் நடந்தா
இருக்கும் பல்லெல்லாம் எகிறி விடும்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY