
Hero | Samuthirakani |
Music Director | D.imman |
Lyricist | Yugabharathy |
Singers | Aswath,Divya,,Haripriya,Sai Venkat |
Year | 2012 |
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
இழப்பதற்கு எதுவும் இல்லை நமது கையிலே
பெறுவதற்கு உலகம் உண்டு புரியும் பொழுதிலே
கலங்கி நின்று நடந்ததென்ன ஒன்றுமில்லையே
இடைவிடாத முயற்சியென்றும் பொய்த்ததில்லையே
தொலைத்தது கிடைத்திடாமல்
நினைத்தது நடந்திடாமல்
கிழக்கிது முடிவதில்லை
தோற்பதில்லை வெற்றியே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
அச்சம்மென்பது எந்த நொடியும்
நம்மை விழுங்கும் மறவாதே
உச்சம் என்பது எட்டும்வரையில்
கண்கள் உறங்க நினையாதே
அறிவெனும் ஆயுதம் நமதுயிரை காக்கும்
போரை ஏற்போமே
தடைகளை மீறினால் அரியணை ஏறலாம்
ஒரு கை பார்ப்போமே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
உண்மை என்பது நம்மை தொடரும்
உள்ளவரையில் துணிவோமே
நம்பி செய்யும் எந்த செயலும்
நன்மை பயக்கும் அறிவோமே
தெளிவுடன் தேடினால்
எதனையும் காணலாம் பாதை நீ மாறாதே
ஒரு முறை தேடினால்
தலைமுறை வாழுமே நேர்மை சாயாதே
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா
ஜட ஜட ஜட ஜாட ஜாட ஜா

COMPILED AND UPDATED BY