Andhurundai Kannazhagi
Saattai
Hero Samuthirakani
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Thanjai Selvi,Chitti
Year 2012
Song Lyrics

ஆண் :அந்துருண்டை கண்ணழகி
பெண் :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
குழு :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா ரக்கர

ஆண் :அந்துருண்டை கண்ணழகி
அய்யாரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டமடிப்பேன் நானே
அப்ப நீயும் விட்டுக் கொடுப்ப தானே

குறுக்கே நீ வந்து மறிக்காதே துள்ளி குதிக்காதே
தொல்லை கொடுக்காதே ஜம்பம் பலிக்காதே
குழு :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

பெண் :அந்துருண்டை கண்ணழகி
நான் அய்யாரெட்டு நெல்லழகி
வெட்டிப் பேச்சு இப்ப எதுக்கு வீணே
சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

அடுப்பே இல்லாம சமைக்காதே உப்பா கரிக்காதே
தப்ப மறுக்காதே எப்பா முறுக்காதே
குழு :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

ஆண் :எங்க கூட போட்டியா நாங்கதான் வின்னு
எங்க கூட மோதிப்பாரு உன் முகத்துல மண்ணு
கமான் கமான் லெட்ஸ் கூத்தடிச்சி பை
கூட்டம் சேர்ந்து விட்டா ஆல்வேஸ் வி ப்ளை

ஆண் :திமிரிலே தில்லா வந்து ஆட
உன்ன கடைசியில் வைக்கப்போறேன் ஓட
பெண் :தரையிலே போடுறியே நீச்சல்
அங்க அகப்புல போடாத நீ கூச்சல்

ஆண் :நடிக்க உன்னாலே முடியாதே
ஒண்ணும் படியாதே
வெள்ளம் வடியாதே வில்லும் ஒடியாதே
கமான் கமான் யூ சிங் ஐ சிங்

பெண் :நறுக்குன்னு பேசிடுவேன் பேச்சு
போட்டி முடிவிலே வாங்குவ நீ மூச்சு
ஆண் :கொழுப்புல துள்ளுற நீ வாடி
வந்து அசலையும் வாங்கிக்கிட்டுபோடீ

பெண் :கர்வம் கொண்டு நீ அலையாதே
என்ன தெரியாதே இப்ப புரியாதே பின்னே அழுவாதே
குழு :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

ஆண் :அந்துருண்டை கண்ணழகி
அய்யாரெட்டு நெல்லழகி
சிங்கம் போல வட்டம் அடிப்பேன் நானே
பெண் :சிங்கம் இல்ல குள்ளநரி நீ தானே

குழு :ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா
ரக்கர ரக்கர ரா ரக்கர ரக்கர ரக்கர ரா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY