Pudhu Metro Rail
Saamy 2
Hero Vikram
Music Director Devi sri prasad
Lyricist Devi Sri Prasad
Singers Vikram,Keerthi Suresh
Year 2018
Song Lyrics

ஆண் :ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் :நீ ஓரக் கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் :அடி யாரு உன்னை பெத்த ஆத்தா
கால தொடுவேன் அவங்கள பாத்தா
பெண் :அட எங்கே உன்னுடைய அப்பா
கும்புடுவேன் கோயில் கட்டி
யப்பா யப்பா யப்பா யப்பா

ஆண் :பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் :நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் :அடி சங்கு சக்கரம் போல
சும்மா சுத்த வக்கிற ஆள
உன் பின் அழக காட்டி
ஓ மை ட்ரடிஷனல் பியூட்டி

பெண் :ஐஸ் கட்டி போல
உருக வைக்கிற ஆள
உன் குறும்புத்தனம் காட்டி
என்னை கொஞ்சுரியே நாட்டி

ஆண் :அடி யாரு உன்னுடைய டீச்சர்
போயட்டிக்கா பேசி
பண்ணுறியே என்னை இப்போ
டார்ச்சர் டார்ச்சர்

ஆண் :பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் :நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

பெண் :ஹே ஜல்லிக்கட்டு காளை
போல வந்து ஆள மோதுறியே ஸ்ட்ராங்கா
கொஞ்சம் சாஃப்டா தொட்டா ராங்கா

ஆண் :கமறுக்கட்டு போல உன் உதட்டுனால
ஊறுதடி நாக்கு அதான் நிக்கல என் பிரேக்கு
பெண் :யாரு உன்னை செஞ்ச சாமி
நீ வந்ததால சொர்க்கமா மாறிடுச்சு இந்த பூமி

ஆண் :பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

பெண் :நீ ஓரக்கண்ணால் பாத்தா
செம கூல் ஆகுது வெயிலு
நீ நடந்து வரும் ஸ்டைலு
அது புது மெட்ரோ ரயிலு

ஆண் :ஹே ஹே பெண்ணே உன்னை பாத்தா
என் நெஞ்சில் புது டியூனு
உன் மூச்சு காத்து பட்டா
அது சுவிட்ச் இல்லா பேனு

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY