Molagapodiye Molagapodiye
Saamy 2
Hero Vikram
Music Director Devi sri prasad
Lyricist Viveka
Singers Rita,Sanjith Hedge
Year 2018
Song Lyrics

ஆண் :மொளகா பொடியே மொளகா பொடியே
என் இனிப்பான மொளகா பொடியே
குழு :டும்கு சிக்கு டும் சிக்கு டும் சிக்கு
டும் சிக்கு டும் டும்கு சிக்கு டும்

ஆண் :நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும்
காரம் ஒண்ணும் கொறயலையே
குழு :மொளகாபொடியே டும்கு சிக்கு டும்

ஆண் :உன் கை புடிச்ச யோகம் ஏறுதடி வேகம்
ஆசை இன்னும் மறையலையே
குழு :துளசி செடியே...டும்கு....சிக்கு டும்

ஆண் :அடி எப்பவுமே நீதான் வேணும்
அடி உன்னுடைய நிழல் தான் நானும்
நீ கோவத்துல கூட கோவ பழம் போல
என்னை சுண்டி இழுக்குறியே
மொளகாபொடியே மொளகாபொடியே

பெண் :நீ காதலிச்ச போதும் கட்டிகிட்ட போதும்
வீரம் ஒண்ணும் கொறயலையே ஆசை வெடியே
குழு :டும்கு சிக்கு டும் சிக்கு டும் சிக்கு டும்

பெண் :உன் நெத்தியில பூசும் சந்தனத்தின் வாசம்
என்னை விட்டு போகலையே
சொக்கு பொடியே ஹான் ஹான் சொக்கு பொடியே…
ஆண் :ஆ ஊருக்குள்ள உன்ன விட பேரழகி யாருமில்ல
பூட்டி வைப்பேன் என் கண்ணுக்குள்ள

பெண் :மீசையில ஒத்த முடி கொண்டு வந்து
போட்டுக்கவா மோதிரமா என் விரலுல
ஆண் :ஹான் கண்ணால இழுத்து
கையால அணைச்சு
மின்சார முத்தம் கொடுக்கவா
பெண் :அட என்னோட எலும்பும் உன்னோட
சதையும் ஒண்ணாக்கி உயிரா படைக்கவா

ஆண் :மொளகாபொடியே மொளகாபொடியே
மொளகாபொடியே…மொளகாபொடியே…..
குழு :ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

பெண் :தூரலுல......குழு :தூரலுல
பெண் :நீ நனைஞ்சா....குழு :நீ நனைஞ்சா
பெண் :சேலையில நான் துவட்டி
சேர்த்து உன்னை கட்டிக்கவா

ஆண் :சாலையில.....குழு :சாலையில
ஆண் :நீ நடந்தா....குழு :நீ நடந்தா
ஆண் :ஜல்லி கல்லு குத்துமுன்னு
பூவ வழியில் தூவிடவா

பெண் :உன்னோட உடுப்பும் என்னோட
உடுப்பும் ஒண்ணாக வச்சு ரசிக்கவா
ஆண் :உன்னோட தனியா
ஒண்ணாக அமர்ந்து
தானான தனனா சிரிக்கவா

குழு :மொளகாபொடியே மொளகாபொடியே
ஆண் :மொளகாபொடியே மொளகாபொடியே…..
குழு :ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY