Vaadi En Tamilselvi
Remo
Hero Sivakarthikeyan
Music Director Anirudh Ravichandar
Lyricist L.H.Harish Raam
Singers Anirudh Ravichander,Nakash Aziz
Year 2016
Song Lyrics

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா…..ஓ னா னா னா

ஒன் சைடா லவ்வு பண்ணிதான்
போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப் பண்ணத்தான்
ரொம்ப நாளா ரெடி

ஆப்ரேட்டுல வண்டி வாங்கி
ஒனக்கு ஊரு சுத்திக் காட்டட்டுமா
புல்லாகாத தியேட்டருல
என் காதல் ஓட்டட்டுமா

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

ஓ னா னா னா… ஓ னா னா னா…
ஓ னா னா னா…என்னடா

சம்பளக் கவர தொறக்கவே மாட்டேன்
அத முழுசா தருவேனே ஆம்பளைக்கழகா
வேலை செய்யும் கேப்புல
கால் பண்ணி நான் கொஞ்சுவேனே

உன்ன பெத்த என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே……

ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாரே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
தெரியாதா...ஓ னா னா னா…

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
ஐ டேக் யூ ஷாப்பிங் டூ த நல்லி
நீ போகாதடி தள்ளித் தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

கம் டு மீ பேபி ஓ கம் கம் டு மீ பேபி
கம் டு மீ பேபி கம் டு மீ பேபி கம் டு மீ பேபி
ஓ னா னா னா…

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY