Sirikkadhey Sirikkadhey
Remo
Hero Sivakarthikeyan
Music Director Anirudh Ravichandar
Lyricist Inno Genga
Singers Srinidhi Venkatesh,Arjun Kanungo
Year 2016
Song Lyrics

ஆண் :உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன

என் நெஞ்சம் தீயே உள் எங்கும் நீயே
கண் மூடும்போதும் கண் முன் நின்றாயே
சிரிக்காதே சிரிக்காதே சிரிப்பாலே மயக்காதே
அடிக்காதே அடிக்காதே அழகாலே அடிக்காதே

நனைக்கத் தெரியாதா அடை மழையே
நனையத் தெரியாதா மலர் குடையே
மறையத் தெரியாதா பகல் நிலவே
என்னைத் தெரியாதா பெண் ஆழகே

நனைக்கத் தெரியாதா அடை மழையே
நனையத் தெரியாதா மலர் குடையே
மறையத் தெரியாதா பகல் நிலவே
என்னைத் தெரியாதா….

உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன

பெண் :மனம் விட்டு உண்மையை மட்டும்
உன்னோடு பேசிட வேண்டும்
நீ கேட்கும் காதலை அள்ளி
உன் மேல் நான் பூசிடவேண்டும்

நான் காணும் ஒன்றைக் கனவை
உன் காதில் உளறிட வேண்டும்
எனை மீறி உன்னிடம் மயங்கும்
என்னை நான் தடுத்திட வேண்டும்

ஆண் :கூடாதே கூடாதே
இந்நாள் முடியவும் கூடாதே
போகாதே போகாதே
எனை நீ தாண்டிப்போகாதே

பெண் :நெருங்காதே நெருங்காதே
என் பெண்மை தாங்காதே
திறக்காதே திறக்காதே
உள் மனதை திறக்காதே

ஆண் : நனைக்கத் தெரியாதா அடை மழையே
நனையத் தெரியாதா மலர் குடையே
மறையத் தெரியாதா பகல் நிலவே
என்னைத் தெரியாதா பெண் ஆழகே

நனைக்கத் தெரியாதா அடை மழையே
நனையத் தெரியாதா மலர் குடையே
மறையத் தெரியாதா பகல் நிலவே
என்னைத் தெரியாதா..ஆஆஆஆஆஆ...

உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன

உன் பேரில் என் பேரை சேர்த்து
விரலோடு உயிர்க் கூடு கோர்த்து
ஊர் முன்னே ஒன்றாக நாமும் நடந்தால் என்ன

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY