Hero | Sivakumar Pandian Raja |
Music Director | Gangai Amaran |
Lyricist | Gangai Amaran |
Singers | S.Janaki,P.Jayachandran |
Year | 1987 |
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் : காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
ஆண் : படுக்க விரிச்சா உன்னத்தான் நெனப்பேன்
வேற நெனப்பு எனக்கேது
பெண் : இடுப்ப புடிச்சா தவியா தவிப்பேன்
இதுக்கு மேலே இனிப்பேது
ஆண் : ஹே சின்னப்புள்ளே என் நெஞ்சுக்குள்ளே
அடி என்னென்னமோ தோணுது
பெண் : அட தாண்டாதே நெஞ்ச தூண்டாதே
ஆச மனசும் தாங்காதே
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் : காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் : நெனப்பு வந்து நெருக்கும்போது
மனசு வெரசம் பாக்காது
ஆண் : அணைய மீறி வெள்ளம் வந்தா
அதுக்கு வேலி கிடையாது
பெண் : என் கட்டுப்பட்ட நெஞ்சு இப்போ
தட்டுக்கெட்டு போகுது
ஆண் : இது தாங்காது கண் தூங்காது
இனி காலம் நேரம் பார்க்காது
பெண் : பார்த்தா பசிக்குதுங்க மனசு சின்ன வயசு
உங்க பார்வை அது புது தினுசு
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு
பெண் : காலுல போட்டு விட்ட கொலுசு
அது புதுசு அது போல் நீயும் ஒரசு
ஆண் : பார்த்தா பசிக்குதடி மனசு சின்ன வயசு
அடி மயிலே நீ புது தினுசு....

COMPILED AND UPDATED BY