
Hero | Vijay Sethupathy |
Music Director | D.imman |
Lyricist | Yugabharathy |
Singers | Jithin Raj |
Year | 2016 |
விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு….சும்மா
விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு…சும்மா
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
சந்தக்கடையில சக்கர பண்ணும்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே அசஞ்சா தூளேய்
ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில எண்ணும்
வாழு துணிஞ்சி வாழு
மெல்ல சிரிப்பதும் கண்ண சுழிப்பதும்
மாத்துதே ரூட்ட
சொல்லத்துடிப்பதும் சொக்கிக்கிடப்பதும்
ஏத்துதே சூட்டை
பட்டுக்கோட்டையும் கண்ணதாசனும்
சொன்னது காதலத்தான்
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய் (2)
உப்புன ஆளும் தன்னால
ஒல்லியா போவான் லவ்வால
அன்பு ஒரு ஊஞ்சலு ஆசை தரும் ஏஞ்சலு
டக்கரா பேசும் கண்ணால
கொட்டுமே தூரல் உன் மேல
லவ்வு ஒரு ஆடியோ கேளு நீயும் ரோமியோ
கோணி சாக்கும் கோட்டையா
மாறிப் போகும் லவ்வுல
ராஜ ராஜ சோழனா நீயும் ஆவ மண்ணுல
காதல் என்னும் காவேரியில் நீராடு நீராடு
அத வெல்ல நீயும் நித்தம் நித்தம்
போராடு போராடு போராடு
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்
சந்தக்கடையில சக்கர பண்ணும்
சாமி செலையென நிக்கிற பொண்ணும்
தூளே அசஞ்சா தூளேய்.....தூளேய்
ஒத்த அடியில கொல்லுறக் கண்ணும்
உள்ளவரை உன்ன நெஞ்சில எண்ணும்
வாழு துணிஞ்சி வாழு.....துணிஞ்சி வாழு
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்
சும்மா விர்ர்ர்ரு விர்ர்ர்ரு விர்ர்ர்ரு
விர்ர்ர்ரு காதல் செய்
சும்மா கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு
கிர்ர்ர்ரு கிர்ர்ர்ரு கிர்ர்ர்ருனு கெரங்க வெய்

COMPILED AND UPDATED BY