Polla Paiya Polla
Rekka
Hero Vijay Sethupathy
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Harisaran,Swetha Mohan
Year 2016
Song Lyrics

பெண் :பொல்லா பையா பொல்லா பையா
ஏன்டா என்ன பாத்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

பொல்லா பையா பொல்லா பையா
ஏன் டா என்ன பாத்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

ஆண் :நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி
ஏன் டி நித்தம் நித்தம் அல்லாடுற
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா
தட்டு கிட்டு தள்ளாடுற
பெண் :துள்ள துள்ள உன்ன அள்ள
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ

பெண் :யே பொல்லா பையா பொல்லா பையா
ஏன் டா என்ன பாத்த
ஆண் :ஓஓஓ சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

ஆண் :ஒண்ணும் புரியாம ஒரு ஆச அருவாள தூக்குது
தன்னந்தனி ஆளா என நாளும் பொலி போட பாக்குது
பெண் :மொத்த உசுரும் உன்ன வந்து சேர ஏங்க
சித்தம் கலங்கி நிக்குறேனே மூச்சு வாங்க

ஆண் :பக்கத்துல பாசம் வர
பல்லாக்கு உன்னால மல்லாந்து போறேன்
பெண் :உள்ளத்துல நானும் கெட
வம்பேதும் இல்லாம உன்கூட வாரேன் தாரேன்

பெண் :பொல்லா பையா பொல்லா பையா
ஏன் டா என்ன பாத்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

பெண் :உன்ன நெனச்சாலே
பசி தூக்கம் பகையாகி போகுது
சொல்ல நெனச்சாலும் வரும்
வார்த்த கொட சாஞ்சு ஓடுது

ஆண் :தொண்ட குழியில்
முள்ள வெச்சு போகும் ஆச
உள்ள வரையில் முத்தம்
வைக்க ஏங்கும் மீச

பெண் :வெக்கத்துல தேகம் பட
பொல்லாத சந்தோசம் கும்மாளம் போட
ஆண் :ரத்தத்துல வேகம் தொட
உன்னோட கை ரெண்டும் எண்ணாது மூட கூட

பெண் :பொல்லா பையா பொல்லா பையா
ஏன்டா என்ன பாத்த
சொல்லாமலே சொல்லாமலே
நீதான் உள்ள பூத்த

ஆண் :நெஞ்சுக்குள்ள என்ன எண்ணி ஏன் டி
நித்தம் நித்தம் அல்லாடுற
பஞ்ச வந்து பத்த வைக்கும் தீயா
தட்டு கிட்டு தள்ளாடுற
பெண் :துள்ள துள்ள உன்ன அள்ள
பொறந்தேனே நானும் சேர்ந்து வாழ.....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY