Kanna Kaattu Podhum
Rekka
Hero Vijay Sethupathy
Music Director D.imman
Lyricist Yugabharathy
Singers Shreya Ghoshal
Year 2016
Song Lyrics

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

நச்சுனு காதல கொட்டுற ஆம்பள
ஒட்டுறியே உசுர நீ நீ
நிச்சயமாகல சம்மந்தம் போடல
அப்பவுமே உறவு நீ நீ
அன்புல வித விதைச்சு என்ன நீ பறிச்சாயே (2)

நெஞ்சுல பூமழைய சிந்துற உன் நெனப்பு
என்ன தூக்குதே
எப்பவும் யோசனைய முட்டுற உன் சிரிப்பு
குத்தி சாய்க்குதே

வக்கணையா நீயும் பேச
நா வாயடைச்சு போகுறேன்
வெட்டவெளி பாத நானும்
உன் வீட்ட வந்து சேருறேன்

சிறு சொல்லுல உறியடிச்சு என்ன நீ சாய்ச்ச
சக்கர வெயில் அடிச்சு சட்டுனு ஓச்ச
ரெக்கையும் மொளைச்சுடுச்சு
கேட்டுக்க கிளி பேச்ச...

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
ஓஹோ என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்

ஓ தொட்டதும் கைகளுல
ஒட்டுற உன் கருப்பு என்ன மாத்துதே
ஒட்டடை போல என்ன
தட்டிடும் உன் அழகு வித்தை காட்டுதே

தொல்லைகள கூட்டினாலும்
நீ தூரம் நின்னா தாங்கல
கட்டிலிடும் ஆசையால
என் கண்ணு ரெண்டும் தூங்கல

உன்ன கண்டதும் மனசுக்குள்ள எத்தனை கூத்து
சொல்லவும் முடியவில்லை சூட்டையும் ஆத்து
உன்ன என் உசுருக்குள்ள வெக்கணும் அட காத்து

கண்ண காட்டு போதும்
நிழலாக கூட வாரேன்
என்ன வேணும் கேளு
குறையாம நானும் தாரேன்....

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY