Maayangal Naanada
Ratsasan
Hero Vishnu Vishal
Music Director Ghibran
Lyricist GKB
Singers Ranjith,Narayanan,Shenbaga Raj,Yazin Nizar,,Shabir
Year 2018
Song Lyrics

ஹஹஹஹஹஹா....நீ என்னை புடிச்சாலும்
அது நானா இருக்க மாட்டேன்.....

மாயங்கள் நானடா மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை நானடா கண்டவர் யார் கூறடா
ஓடுதல் ஏனடா தேடுதல் வீணடா
அருகிலே நானடா அறியவில்லை நீயடா

உன் கண்களின் நான் எனை..காண்கிறேன்
உன் மனதிலே பயம் விதை…தூவினேன்
பொம்மைகளாய் நான் உனை…மாற்றினேன்
நூல் மட்டும் என் கைகளில்

நல்லவென்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

குழு : நல்லவென்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

குழு :ராட்சசன் நீயடா ரகசியங்கள் நானடா
நெருங்கினேன் உணரடா வேட்டை முடியும் பாரடா
சாட்சிகள் பொய்யடா சத்தியங்கள் மெய்யடா
உன் கண்ணில் பயமடா மரணம் தருவேன் நானடா

குழு :உன் இதயம் என் கைககளில்..எழுதினேன்
அத்தியாயங்கள் தினம் அதை…கூட்டினேன்
உன் போல நான் இல்லையே…விழிக்கிறேன்
எதிலேயும் சம்ஹாரமே

நல்லவென்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

குழு : நல்லவென்று உன்னை மட்டும் நம்பும் போது
உள்ளுக்குள்ளே ஒருவன் சிரிக்கிறான் அவனே ராட்சசன்
உண்மைக்கும் உனக்குமே சின்ன இடைவெளியில்
குற்றம் சாயல் கொண்டுருக்கிறான் இந்த ராட்சசன்

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY