Kaadhal Kadal Dhana

Hero | Vishnu Vishal |
Music Director | Ghibran |
Lyricist | Uma Devi |
Singers | Sathya Prakash,Chaitra Ambadipudi |
Year | 2018 |
Song Lyrics
பெண் :காதல் கடல் தானா துளி தானா
காதல் வலி தானா துணை தானா
கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
ஆண் :அன்னையை போலே எனை
மடியணை மேலே புதை
காதல் கடல் தானா துளி தானா
காதல் வலி தானா துணை தானா
பெண் :ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…
ஆண் :ஆஆஆஆ......ஆஆஆஆ...
பெண் :நாம் வாழவே ஓர் காதலை
கொடுக்கிறேன்…படைக்கிறேன்…ஓ
போர் காலத்தின் வாள் போலவே
துடிக்கிறேன்…தவிக்கிறேன்
ஆண் :என் காதலை உன் கோவத்தில்
ரசிக்கிறேன் ருசிக்கிறேன் ஓ
நீ சாயவே என் தோள்களை
இணைக்கிறேன் நினைக்கிறேன்
பெண் :ஆளில்லா வானில் நானே நிலா
நீ போகும் பாதை போவேனடா
ஆண் :வா ஒளியே நீதான் வழியே
உன்னாலே நான் உன்னோடு நான்
ஆண் :காதல் கடல் தானா துளி தானா
பெண் :காதல் வலி தானா துணை தானா
ஆண் :கண்ணொளி போலே எனை
கண்ணிமை போலே அணை
அன்னையை போலே எனை
மடியணை மேலே புதை....

COMPILED AND UPDATED BY