Nanba Nanba Nee
Raman Thediya Seethai
Hero Cheran
Music Director Vidyasagar
Lyricist Jayantha
Singers Karthik
Year 2008
Song Lyrics

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா
நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

உனை நீ தாழ்வாய் பார்க்காதே அட
நீயே உன்னிடம் தோற்காதே
எதுவும் முடியும் என்று நினை
நீ எழுந்து நடக்கும் ஏவுகணை

நண்பா நண்பா உன் நெஞ்சில் எழுதடா
வானம் நோக்கி நீ வளரும் விழுதடா

தயக்கம் என்பது சொந்த சிறை அதில்
தங்கி கிடப்பது உந்தன் குறை
அதிர்ஷ்டம் விற்பது கடவுள் கடை
உன் முயற்சி ஒன்றே அதற்கும் விலை

நண்பா நண்பா நீ கொஞ்சம் கேளடா
நாமும் ஜெயிப்போம் என நம்பி வாழடா

COMPILED AND UPDATED BY

GEETHA KRISHNAMURTHY