
Hero | Cheran |
Music Director | Vidyasagar |
Lyricist | Pa vijay |
Singers | Benny Dayal,Suchitra |
Year | 2008 |
ஆண் :டிஜே டிஜே டிஸ்க் போடு
சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா
பெண் :ஓகே ஓகே ஒன்வே ரோடு
ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா
ஆண் :ரெட் லைட் போல் நிற்க வைக்கும்
பேச்சுலர் லைப் வீணே
பெண் :குட் நைட் போல் ஓகே சொல்லும்
மேரேஜ் வாழ்க்கை தானே
ஆண் :நடுவில் ஒரு
எல்லோ லைட்தான் நாவெல்டி
டிஜே டிஜே டிஸ்க் போடு
சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா
பெண் :எங்கோ நீயும் நின்றால் என்ன
ஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய்
எங்கோ நீயும் நின்றால் என்ன
ஹோ ஹோ இச்சி முத்தம் தந்தால் ஹேய்
பெண் :நியூயார்க் தான் நிலவுக்கு
பாரிஸ்தான் குளிருக்கு பாரிஸ்தான் ஒயினுக்கு
ஆண் :ஓ நீ எனக்கு
டிஜே டிஜே டிஸ்க் போடு சடர்டே நைட்
பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா
ஆண் :டாவின்சி கோடு நீதான் பெண்ணே
தேடி தேடி கண்டேன் நானே
டாவின்சி கோடு நீதான் பெண்ணே
தேடி தேடி கண்டேன் நானே
ஆண் :கோல்டன் ஸ்பூன் விரலே வா
காக்டெயில் பூ இதழே வா
ஜெல்லி பிஷ் உடலே வா அருகே வா
ஆண் :டிஜே டிஜே டிஸ்க் போடு
சடர்டே நைட் பார்ட்டி மூடு ஆஜா அரே ஆஜா
பெண் :ஓகே ஓகே ஒன்வே ரோடு
ஆசை தீர ஆட்டம் போடு ஆஜா
அரே ஓஹோ ஆஜா
ஆண் :ரெட் லைட் போல் நிற்க வைக்கும்
பேச்சுலர் லைப் வீணே
பெண் :குட் நைட் போல் ஓகே சொல்லும்
மேரேஜ் வாழ்க்கை தானே
ஆண் :நடுவில் ஒரு எல்லோ லைட்தான் நாவெல்டி

COMPILED AND UPDATED BY